கும்மிடிப்பூண்டி மாணவனுக்கு தங்கப்பதக்கம்

84பார்த்தது
கும்மிடிப்பூண்டி மாணவனுக்கு தங்கப்பதக்கம்
மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே சென்னை மகேந்திரா ஓல்ட் சிட்டி பள்ளியில் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில், 14 வயதிற்கு உட்பட்ட காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஆர். ஜி. யுவன் தங்கப்பதக்கம் வென்றார். இவரையும் இவர் பயிற்சி பெறும் பயிற்சியாளர் கோபாலகிருஷ்ணனை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜெ. கோவிந்தராஜன் நேரில் அழைத்து பாராட்டினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி