எம்எல்ஏ தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்

69பார்த்தது
திருவள்ளூர்
மின்தடை குடிநீர் பிரச்சினை
சாலை பாதிப்பு பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக
மீஞ்சூர் பேரூராட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில்
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில்
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சாலை பாதிப்பு குடிநீர் பிரச்சினை மின்தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு தொடர் போராட்டங்கள்
நடத்திய நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில்
பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் வார்டு உறுப்பினர்கள் சாலை மின் கம்பங்கள் உள்ளிட்டவைகளை முறையாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது
நெடுஞ்சாலைத்துறை மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.

தொடர்புடைய செய்தி