எல்லாபுரம் ஒன்றிய உறுப்பினர்கள் பொது கூட்டம்

83பார்த்தது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரியபாளையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அவை தலைவர் பிஎம் ரவிச்சந்தரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜே கோவிந்தராஜன் நூற்றாண்டு விழா மற்றும் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலைப் பற்றிய ஆலோசனைகளை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். மாநில நிர்வாகிகள் சி. எச். சேகர், பாஸ்கர், சுந்தரம் அன்புவாணன் ஸ்டாலின் உதயசூரியன் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் பகலவன், ரவி, கதிரவன், உமாமகேஸ்வரி , ரமேஷ்.
பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி, குணசேகரன் சுப்பிரமணி, பரிமளா விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.