சென்னை அருகே பற்றி எரிந்த ஏடிஎம்!

3465பார்த்தது
சென்னை அருகே பற்றி எரிந்த ஏடிஎம்!
திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் கொல்கத்தா-சென்னை நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஏடிஎம் மையம் இன்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அருகில் இருந்த ஓட்டலிலும் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி