வீரராகவர் கோவிலில் ஆனி மாதப் பிறப்பு சிறப்பு தரிசனம்

69பார்த்தது
வீரராகவர் கோவிலில் ஆனி மாதப் பிறப்பு சிறப்பு தரிசனம்
திருவள்ளூரில் உள்ள 108 வைணவ திவ்ய திருத்தலங்களில் 59 வது திருத்தலமான வைத்திய வீர ராகவ பெருமாள் கோவிலில், ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு பூதேவி ஸ்ரீதேவி சமேத வீரராகவப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது, 12 பாசுரங்கள் பாடல் பெற்ற தலமான வைத்திய வீரராகவ சுவாமி கோவிலில் ஆனி மாத பிறந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி