திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் உள்ள தாதுகான் பேட்டையில் உள்ள ஏரியில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.
இதுகுறித்து, பெரியகுப்பம் வி. ஏ. ஓ. , ஆனந்தன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் டவுன் போலீசார் சடலத்தை மீட்டு, இறந்தவர் விபரம் குறித்து விசாரிக்கின்றனர்.