திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூரில் சிதிலமடைந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ரூ.15 ஆயிரம் போட்டு, சீர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சாலை கடந்த 16 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெண்களின் இந்தச் செயல் பாராட்டுகளோடு கவனத்தையும் ஈர்த்துவருகிறது.