நெடுந்தூர ஓட்டப் போட்டி தொடங்கி வைத்த கலெக்டர்

67பார்த்தது
நெடுந்தூர ஓட்டப் போட்டி தொடங்கி வைத்த கலெக்டர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி