வனத்துறை சார்பில் மரம் நடும் பணி துவக்கம்

72பார்த்தது
வனத்துறை சார்பில் மரம் நடும் பணி துவக்கம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் உலக சுற்றுச்சூழல் தினம்-2024 ஐ முன்னிட்டு வனத்துறை சார்பில் மரம் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள் துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி