விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

52பார்த்தது
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள் தலைமையுரையாற்றி பல்வேறு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளைவழங்கி விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரியநடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி