திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து பணிஓய்வு பெற்றவர்களுக்கான பணிநிறைவு விழா இன்று (ஜூலை 31) நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் ஆவடி கூடுதல் காவல் ஆணையாளர் ராஜேந்திரன் அவர்கள் பங்கேற்று பணிஓய்வு பெற்றவர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.