50, 000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

52பார்த்தது
50, 000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு ஒன்றியம், புல்லரம்பாக்கத்தில் 50, 000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ கிருஷ்ணசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி