ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஆவடி, நி அம்பத்தூர், திருமுல்லைவாயல், அயப்பாக்கம், பாடி, பட்டாபிராம், திருநின்றவூர், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்பும் வணிகர்கள் உரிமம் பெற ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் இதனை வருகிற அக்டோபர் 15-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷ்னர் சங்கர் தெரிவித்து உள்ளார்.