பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு

61பார்த்தது
பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட S. J. புரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. அவர்கள் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளின் தேர்வு குறித்து பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி