பெரம்பூர்: கல்லூரி மாணவியுடன் காதலன் உல்லாசம்.. கடைசியில் ஷாக்

84பார்த்தது
பெரம்பூர்: கல்லூரி மாணவியுடன் காதலன் உல்லாசம்.. கடைசியில் ஷாக்
காதல் ஜோடி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன் 19 வயதே ஆன ஆகாஷ் - அபிநயா என்ற காதல் ஜோடி தம்பதி என்று கூறி வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர். தினம்தினம் கணவன் - மனைவி போல இருவரும் உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் உல்லாசமாக இருந்தபோது தகராறு ஏற்பட்டதில், ஆகாஷ் அபிநயாவை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். இதையடுத்து, பயந்துபோன ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி