திருவள்ளூர்: வடமாநில தொழிலாளி உடல்.. உறவினரிடம் ஒப்படைப்பு

78பார்த்தது
திருவள்ளூர்: வடமாநில தொழிலாளி உடல்.. உறவினரிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர், விஷ்ணுவாக்கம் பகுதியில் எல் அண்ட் டி தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் மாஞ்சி என்ற 55 வயது தொழிலாளி உயிரிழந்த அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் உடற்கூறாய்வு செய்ய அமரர் அறையில் வைத்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் விவசாயக் கூலி தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் விஷம் குடித்துவிட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 அவரது அதே அமரர் அறையில் வைத்திருந்த போது உடலை மாற்றி தவறுதலாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோஜ் மாஞ்சிக்கு பதிலாக ராஜேந்திரன் சடலத்தை ஏற்றிக்கொண்டு பீகார் நோக்கி சென்றனர் உடலை பிகாரிலிருந்து மீண்டும் திரும்ப கொண்டு வந்து ஒப்படைப்பதாக கூறி நேற்று உடலையும் ஒப்படைத்து நல்லடக்கம் செய்தனர் 5 நாட்களாக கிடந்த பீகார் மாநில தொழிலாளி மனோஜ் மாஞ்சியின் உடலை மீண்டும் அவரது உறவினர்களை வைத்து அடையாளம் காட்டி வெங்கல் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமை காவலர் ராமதாஸ் ஆகியோர் இறந்து போன மனோஜ் மாஞ்சி உறவினரான பவன்மாஞ்சி என்பவரை வைத்து மீண்டும் உடலை அடையாளம் காட்டச் செய்து மருத்துவர் கிருஷ்ண ஸ்ரீ உதவியுடன் உடற்கூறு மீண்டும் தனியார் ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தியிலேயே பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி