திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் பட்டி கிராமத்திற்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவையை இயக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கிராமத்தினர் குமரேசன், அருண் உள்ளிட்டோருடன் சென்று சென்னை பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்ல அலுவலகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் திருவள்ளூர் மாவட்டம் முன்னாள் ஆட்சியர் டாக்டர் ஆதி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆல்பி ஜான் வர்கீஸ் பேருந்து சேவையை இயக்க நடவடிக்கை எடுப்பதாக பெருமாள் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசனிடம் உறுதி அளித்தார்.