போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

59பார்த்தது
போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10. 07. 2024) சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் மற்றும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர். இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி