ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நேரு பஜார் சாலையில் 150 மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள், சமீபத்தில் அகற்றப்பட்டன
இந்நிலையில், மேற்கண்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு முளைத்துள்ளதா என, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.