திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு புகார்.. நிலத்திற்கு அதிகாரிகள் தாராளம்

383பார்த்தது
திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு புகார்.. நிலத்திற்கு அதிகாரிகள் தாராளம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மெதூர் கிராமத்தில் கோவில் குளம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு ஏரியிலிருந்து விவசாயி நிலத்திற்கு மண் எடுப்பதாக கூறி எது அனுமதியும் இன்றி நான்கு டிராக்டர்களில் ஜேசிபி உதவியுடன் காவல் பட்டி பகுதியில் உள்ள மெதுர் ஏரிக்குள் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வருகிறது பி. ஆர். பாண்டியன் அணி என்று கூறி இதை அரங்கேற்றி வருகின்றனர் மண்ணெடுக்கும் நபர் சீனிவாசன் கோவில் குளத்தை ஆக்கிரமித்துள்ளதாக ஜமாபந்தியில் மனு அளித்ததுள்ளனர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி