ஆவடியில் 1. 2 கிலோ கஞ்சா பறிமுதல்

73பார்த்தது
ஆவடியில் 1. 2 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை அடுத்த ஆவடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1. 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சபி பாஷா என்பவர் வீட்டில் 1. 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ஆவடி போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கஞ்சா பறிமுதல் செய்து தலைமறைவான சபி பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி