பேட்டை: நரிக்குறவர் குழந்தைகளுடன் கொண்டாட்டம்
தேசிய குழந்தைகள் தினம் இன்று (நவம்பர் 14) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள குழந்தைகளுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இனிப்பு வழங்கி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.