தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி தொழில்நுட்பங்கள் குறித்த முதல் மண்டல பயிலரங்கம் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இதில்
ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 160 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கேரளாவை சேர்ந்த டாக்டர் சஜித்குமார் மற்றும் பேராசிரியர் டாக்டர் தாமஸ், சாக்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.