ஊதியம் கோரி இணை ஆணையரிடம் மனு அளித்த தொழிலாளர்கள்

58பார்த்தது
ஊதியம் கோரி இணை ஆணையரிடம் மனு அளித்த தொழிலாளர்கள்
நெல்லை மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் வழங்கக்கோரி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தோழர் வி. பரமசிவன் (மாநில இணைச் செயலாளர்) தலைமை தாங்கினார். பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதியாக இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி