நெல்லைக்கு இன்று (ஜூன் 8) தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க ஸ்டாலினின் சகோதரி செல்வி வருகை தந்தார். அவரை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் பரிசு வழங்கி வரவேற்றனர். இந்த நிகழ்வில் நெல்லை மாநகர திமுக மற்றும் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.