பள்ளி மாணவர்களுக்கு சீருடை; எம்எல்ஏ நாளை வழங்குகிறார்

56பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு சீருடை; எம்எல்ஏ நாளை வழங்குகிறார்
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 9 மணியளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பாளையங்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க இருக்கிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி