திசையன்விளை கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

65பார்த்தது
திசையன்விளை கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மண்டல இயக்குனர் வெளியப்பன் அறிவுறுத்தலின்படி தாயின் பெயரில் ஒரு மரம் என்ற தலைப்பில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏராளமான கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டனர். இதில் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி