குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குடிக்க தடை தொடர்கின்றது. இன்று (ஜூன் 9) காலை ஐந்தருவியில் வெள்ள பெருக்கு அதிகளவு காணப்பட்டது. இதன் காரணமாக நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விடுமுறையின் கடைசி நாளான இன்று குற்றாலத்துக்கு செல்ல முடியாமல் நெல்லை சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.