திருநெல்வேலி இளம் எழுத்தாளர் புத்தகம் பரிசளிப்பு

54பார்த்தது
திருநெல்வேலி இளம் எழுத்தாளர் புத்தகம் பரிசளிப்பு
திருநெல்வேலி மாநகர கொண்டாநகரத்தை சேர்ந்த இசக்கி முத்து என்பவரின் புதுமண புகுவிழா இன்று (ஜூன் 9) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை முகநூல் நண்பர்களுக்கு குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் கலந்து கொண்டார். அப்பொழுது நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் சூடாமணி எழுதிய புத்தகத்தை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இசக்கிமுத்துக்கு பரிசாக வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி