திருநெல்வேலியில் குறைத்தீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

59பார்த்தது
திருநெல்வேலியில் குறைத்தீர்க்கும் கூட்டம் அறிவிப்பு
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் குறைதீர்க்கும் கூட்டம் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 2ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 6ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 9ஆம் தேதி கிராமப்புற திருநெல்வேலி கோட்ட அலுவலகத்திலும் நடைபெற உள்ளதாக மேற்பார்வை பொறியாளர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி