நெல்லையில் 865 மாணவர்களுக்கு துணை வேந்தர் பட்டமளித்தார்

62பார்த்தது
நெல்லையில் 865 மாணவர்களுக்கு துணை வேந்தர் பட்டமளித்தார்
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மனோன்மணியம் சுந்தரனார் கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 865 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி