கோயில் அன்னதானத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ

50பார்த்தது
கோயில் அன்னதானத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ
நெல்லை பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் நெல்லை
டவுண், சாலியர் தெரு, வடக்கு தெருவில் உள்ள யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ வண்டிமலையான் ஸகித ஶ்ரீ வண்டிமலைச்சி மற்றும் பரிவார தேவதைகள் ஆலய கொடை விழாவில் பங்கேற்றார் பின்னர் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை
தொடங்கி வைத்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி