மாவட்டத்தில் 32. 60 மில்லி மீட்டர் மழை பதிவு

53பார்த்தது
மாவட்டத்தில் 32. 60 மில்லி மீட்டர் மழை பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஜூன் 6) காலை நிலவரிப்படி மொத்தமாக 32. 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்றும் வானிலை மந்தகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி