திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக நேற்று (22. 02. 2024) காரையார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வனக்குழுவினர் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.