சிவசுப்ரமணியபுரத்தில் பாஜக கிளைத்தலைவர்களுடன் ஆய்வு கூட்டம்

1411பார்த்தது
சிவசுப்ரமணியபுரத்தில் பாஜக கிளைத்தலைவர்களுடன் ஆய்வு கூட்டம்
தனக்கர்குளம் பஞ்சாயத்து, சிவசுப்ரமணியபுரத்தில் பாஜகவின் சக்திகேந்திர பொறுப்பாளர் மற்றும் கிளைத்தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்பஞ்சாயத்தை சார்ந்த சக்திகேந்திர பொறுப்பாளர் பெருமாள், 6 கிளைத்தலைவர்கள், கிளை செயலாளர்கள், கிளையைச் சார்ந்த BLA2, கிளை பார்வையாளர்கள், கிளைக்கு உட்பட்ட ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி