திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொல்லியல் மன்றம் கலைப்பயணமாக தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை பார்வையிட இன்று சென்றனர். இதில் 8, 9, 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் 142 பேரும், ஆசிரியர்களும் சென்றனர். இதற்கான ஏற்பாட்டை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.