நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை மேற்கு பகுதி 19 வது வார்டுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 19வது வார்டு தலைவராக சாதிக், துணை தலைவராக அசனார் செயலாளராக ரசூல் பொருளாளராக சுல்தான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மண்டல செயலாளர் கனி தேர்தலை நடத்தினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சாகுல் அகமது இஸ்மாயில் யாசின் அசனார் சாதிக் ரசூல் கலந்து கொண்டனர். புதிய வார்டு தலைவர் சாதிக் நன்றி உரை ஆற்றினார்.