ஸ்டார்ட் டாப் தொழில் முனைவோர் மாநாடு; அமைச்சர் தகவல்

61பார்த்தது
தமிழக அமைச்சர் தாமோ. அன்பரசன் நெல்லையில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் தலைமையில் வரும் பிப்ரவரி மாதம் உலக தொழில் முதலீட்டு மாநாட்டை போல் உலக ஸ்டார்ட் டாப் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 39 ஆயிரம் தொழில் முனைவோர் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரம் தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி