அழகுமுத்துக்கோனுக்கு சபாநாயகர் மரியாதை

57பார்த்தது
அழகுமுத்துக்கோனுக்கு சபாநாயகர் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 304வது பிறந்தநாள் முன்னிட்டு நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவி மலர் தூவி மரியாதை செலுத்தினார் மேலும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி