போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்பி

79பார்த்தது
போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய எஸ்பி
நெல்லை மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்த நபர்களை கைது செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் 70 பேருக்கு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக எஸ்பி சிலம்பரசன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி