புதிய மோப்பநாய்க்கு பெயர் சூட்டிய எஸ்பி

52பார்த்தது
புதிய மோப்பநாய்க்கு பெயர் சூட்டிய எஸ்பி
நெல்லை மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கு கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டாபர்மேன் வகையை சேர்ந்த மோப்பநாய் குட்டிக்கு ( CAESAR ) என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பெயர் சூட்டினார். மேலும் துப்பறியும் மோப்பநாய் குட்டியை நன்கு பராமரித்து பயிற்சி அளிக்கும்படி பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி