விபத்தில் எறிந்த மோட்டார் சைக்கிள்-பதர வைக்கும் வீடியோ

55பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பைபாசில் இன்று (டிசம்பர் 21) மதியம் கார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பலியானவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்தான வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி