பாஜகவுக்கு சைவ வேளாளர் பேரவை ஆதரவு

81பார்த்தது
பாஜகவுக்கு சைவ வேளாளர் பேரவை ஆதரவு
நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது பல்வேறு சமுதாய அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் திருநெல்வேலி சைவ வேளாளர் பேரவை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது தங்கள் பேரவை பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.

தொடர்புடைய செய்தி