கொண்டாநகரம் கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு

52பார்த்தது
கொண்டாநகரம் கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு
மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று(அக்.2) கொண்டாநகரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சியுடன் கொண்டாநகரத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி