கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

58பார்த்தது
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் 2வது அணு உலையில் நேற்று முன்தினம் மின் உற்பத்தி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீண்டும் பழுது ஏற்பட்டது. இந்த பழுது நேற்று இரவு 7. 43 மணி அளவில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக இன்று மாலைக்குள் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி