எம்எல்ஏவை பாராட்டி சுவரொட்டிகள்

2208பார்த்தது
எம்எல்ஏவை பாராட்டி சுவரொட்டிகள்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பழுதடைந்த மருத்துவமனை சீர் செய்ய, பனங்கள் மீது தடையை நீக்க, கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்றம் அடைய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை நாங்குநேரி தொகுதி பெற போராடும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனுக்கு நன்றி தெரிவித்து நாங்குநேரி பொதுமக்கள் சார்பில் நெல்லை முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி