சர்வதேச அளவில் துபாயில்
நடைபெற்ற குறும்பட போட்டியில்
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குறும்பட
தயாரிப்பாளர்கள் தயாரித்த "பனையேறி" குறும்படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது இதனை வரவேற்று பணகுடியில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக குறும்படம் தயாரித்தவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சமூக ஆர்வலர்கள் காமராஜ் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்