அரசை கண்டித்து துண்டு பிரசுரம்; மாஜி எம்பி வழங்கினார்

59பார்த்தது
அரசை கண்டித்து துண்டு பிரசுரம்; மாஜி எம்பி வழங்கினார்
அதிமுக சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் தள்ளாடும் தமிழகத்தை காப்பாற்ற தவறியதாக கூறி தமிரக அரசை வன்மையாக கண்டித்தும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தர்ராஜன் தலைமையில் வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள வணிகர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி