நெல்லை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் உலக உணவு பாதுகாப்புதினம் குறித்து பாளையங்கோட்டை வட்டார ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாதுகாப்பான உணவு குறித்து எடுத்துரைத்தார். பாதுகாப்பான உணவு குழந்தைகள் வளர்ச்சிக்கு அளிக்கும் நன்மைகள் குறித்தும் பாதுகாப்பற்ற உணவு எவ்வாறு உடல்ரீதியான பாதிப்புகளை உருவாக்கிறது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.