அண்ணாமலைக்கு நெல்லை முபாரக் கண்டனம்

57பார்த்தது
அண்ணாமலைக்கு நெல்லை முபாரக் கண்டனம்
எஸ்டிபிஐ கட்சி குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு எஸ்டிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக வாக்காளர்கள் ஒருபோதும் அண்ணாமலை போன்றோரின் பேச்சுக்களை பொருட்டாக கருதி, பாஜகவை ஆதரிக்கும் நிலைக்கு செல்ல மாட்டார்கள். பொய்யை உண்மைப் போல பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற பொய் உருட்டல்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி